அன்ட்ரோயிட் பாவனையாளரா நீங்கள்? இதோ மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை செய்தி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் பல பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி திரட்டுவதாக ஏற்கணவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மீண்டுமொரு எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த அப்பிளிக்கேஷன்களின் History இனை அழித்தாலும் சரி அவற்றினை செயற்படாத நிலையில் வைத்திருந்தாலும் சரி தொடர்ந்தும் பயனர்களை கண்காணிப்பதுடன், அவர்களின் தகவல்களை திரட்டுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 17,000 அப்பிளிக்கேஷன்கள் இவ்வாறு தகவல்களை திரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

International Computer Science Institute மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers