அதிக தடவைகள் ஹேக் செய்யப்பட்ட 50 கடவுச் சொற்கள் இவைதான்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஒன்லைனில் தனிநபர் கணக்குகளை பேணும்போது கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவது இன்றியமையாததாகும்.

எனினும் கடவுச் சொற்களில் வலிமை குறைவடையும்போது அக் கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்க தவல்கள் திருடப்படுகின்றன.

இதன் காரணமாக இலகுவில் மற்றவர்களால் ஊகித்து அறிய முடியாத வகையில் கடவுச் சொற்களை அமைக்குமாறு வருடந்தோறும் கோரப்பட்டு வருகின்றது.

எனினும் புதிதாக இணையத்தினுள் நுழைபவர்கள் மிகவும் இலகுவான கடவுச் சொற்களையே பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்திய கடவுச் சொற்களில் அதிக தடவைகள் ஹேக் செய்யப்பட்டவற்றுள் 50 கடவுச் சொற்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றை இங்கே காணலாம்,

 • 123456
 • 123456789
 • qwerty
 • Password
 • 1111111
 • Ashley
 • Michael
 • Daniel
 • Andrew
 • Joshua
 • Justin
 • Jessica
 • Anthony
 • Charlie
 • Jennifer
 • Jordan
 • Robert
 • Michaell
 • Matthew
 • Thomas
 • Andrea
 • Michelle
 • Hannah
 • Nicole
 • Groege
 • Liverpool
 • Mancity
 • Chelsea
 • Palace
 • Arsenal
 • Cardiff
 • Man utd
 • Leicester
 • Everton
 • Fulham
 • Wolves
 • Watford
 • Newcastle
 • Southampton
 • Tottenham
 • Burnley
 • Westham
 • Bournemouth
 • Brighton
 • Huddersfield
 • Blink182
 • 50cent
 • Eminem

Metallica

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers