இவ்வாறான கடவுச்சொற்கள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

சைபர் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக ஹேக்கர்கள் பயன்படுத்தும் பிரதானமான தொழில்நுட்பம் பயனர்களின் கடவுச்சொற்களை கிராக் செய்தல் ஆகும்.

எனினும் இதனைக் கூட பல பயனர்களின் செயற்பாடு எளிமையாக்கிவிடுகின்றது.

அதாவது அவர்கள் பயன்படுத்தும் வலிமையற்ற கடவுச்சொற்களை ஹேக்கர்கள் இலகுவாக ஊகித்து விடுகின்றனர்.

Immuniweb எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுமார் 21 மில்லியன் கடவுச்சொற்களில் 16 மில்லியன் வரையானவை மிகவும் இலகுவான கடவுச் சொற்களாகவும், 4.9 மில்லியன் வரையானவை மாத்திரமே தனித்துவம் மிக்கவையாகவும் காணப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சுமார் 500 வரையான அதிர்ஷ்டலாபத்தை வழங்கும் நிறுவனங்களில் உள்ள கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த கடவுச்சொற்கள் ஆகும்.

இதனை அடுத்து பின்வரும் கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • 000000
 • 111111
 • 112233
 • 123456
 • 12345678
 • 123456789
 • 1qaz2wsx
 • 3154061
 • 456a33
 • 66936455
 • 789_234
 • aaaaaa
 • abc123
 • career121
 • carrier
 • comdy
 • cheer!
 • cheezy
 • Exigent
 • old123ma
 • opensesame
 • pass1
 • passer
 • passw0rd
 • password
 • password1
 • penispenis
 • snowman
 • !qaz1qaz
 • soccer1
 • student
 • welcome

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்