கூகுள் குரோமில் புதிய வசதி: மைக்ரோசொப்ட்டிற்கு நன்றி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் குரோம் ஆனது உலகின் முன்னணி இணைய உலாவி என்பது தெரிந்ததே.

இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனமும் அண்மையில் Edge எனும் இணைய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இதில் வழமைக்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட Tab Management வசதி Edge உலாவியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் மைக்ரோசொப்ட்டின் Edge உலாவியில் உள்ள Tab Management வசதியானது கூகுள் குரோமில் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்