சூரிய சக்தியில் இயங்கும் முதலாவது ஸ்மார்ட் கடிகாரம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
55Shares

ஸ்மார்ட் கடிகார வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக Garmin திகழ்கின்றது.

இந்நிறுவனம் தற்போது சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் கடிகாரத்தினை வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு fenix 6 Pro Solar கடிகாரம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ இவ்வாறான 5 வர்ணங்களை உடைய கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விலையானது இந்திய ரூபாயில் 47,490 இலிருந்து 99,990 ரூபாய் வரை காணப்படுகின்றது.

குறித்த ஸ்மார்ட் கடிகாரங்கள் அனைத்தும் Amazon.in, Tala CLiq, Paytmmall, Flipkart,Myntra மற்றும் thegaminstore.in ஆகிய ஒன்லைன் தளங்களில் விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்