கிராண்ட்சிலாம் ரெனிஸ்: ஜோகோவிச், பெடரர், வீ.வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு தகுதி

Report Print Basu in ரெனிஸ்
கிராண்ட்சிலாம் ரெனிஸ்: ஜோகோவிச், பெடரர், வீ.வில்லியம்ஸ்  மூன்றாவது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ரெனிஸ் போட்டி லண்டன் நகரில் கடந்த ஜூன் 27ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்(செர்பியா), Querrey(அமெரிக்கா), பி. ஹெர்பர்ட்(பிரான்ஸ்), Mahut(பிரான்ஸ்) , கோஃபின்(பெல்ஜியம்). Istomin(உஸ்பெகிஸ்தான்), சாக்(அமெரிக்கா), பெடரர்(சுவிட்சர்லாந்து), எவன்ஸ்(பிரட்டன்), ஜான்சன்(அமெரிக்கா), Lacko(ஸ்லோவாகியா), குஸ்னெட்சோவ்(ரஷ்யா), பாடிஸ்டா அகட்(ஸ்பெயின்) ஆகியோர் இதுவரை மூன்றவாது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றவாது சுற்றுக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள வீராங்கனைகள்:

ஹலேப்(ருமேனியா), பெர்டென்ஸ்(நெதர்லாந்து), கார்னெட்(பிரான்ஸ்), Keys(அமெரிக்கா), டோய்(ஜப்பான்), Friedsam(ஜேர்மனி). வீ.வில்லியம்ஸ்(அமெரிக்கா).. கசாட்கின(ரஷ்யா), லிசிக்கி(ஜேர்மனி) ஆகியோர்முன்னேறியுள்ளனர்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments