புற்று நோய்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கனை பலி

Report Print Arbin Arbin in ரெனிஸ்
248Shares
248Shares
ibctamil.com

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த முன்னாள் விம்பிள்டென் டென்னிஸ் வீராங்கனை ஜனா நவோட்னா உயிரிழந்துள்ளார்.

செக்குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் ஜனா நவோட்னா(49). இவர் விம்பிள்டென் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் இரட்டையர், மற்றும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவராவார்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ள இவர், 17 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்த நவோட்னா நேற்று உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்