வாம­தேவா கிண்­ண ரென்­னிஸ் சம்பியனாகியது பற்­றிக்ஸ் கல்­லூரி!

Report Print Samaran Samaran in ரெனிஸ்

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி நடத்­தும் வாம­தேவா கிண்­ணத்­துக் கான ரென்­னிஸ் தொட­ரில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு ஆட்­டங்­க­ளில் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த சிம்­சோன், லிந்­து­யன் இரு­வ­ரும் வென்­ற­னர்.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற முத­லா­வது ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் சென் பற்­றிக்ஸ் கல்­லூ­ரியை பிர­தி ­நி­தித்­து­வம் செய்த சிம்­சோனை எதிர்த்து கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஜாங்­க­சன் மோதி­னார்.

இதில் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த சிம்­சோன் 6:1, 6:2 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­ளை­யும் கைப்­பற்றி 2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றார்.

இரண்­டா­வ­தாக நடை­பெற்ற ஆட்­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித் துவம் செய்த லிந்­து­ஜனை எதிர்த்து கிளி­நொச்சி மகா வித்­தி­ யா­ல­யத்தை பிர­தி­நி ­தித்­து­வம் செய்த கஜ­லக்ஸ்­ம­ணன் மோதி­னார்.

இதில் சென். பற்­றிக்ஸ் கல்­லூ ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த லிந்­து­ஜன் 6:4, 6:1 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­ளை­யும் கைப்­பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்­கில் வெற்றி பெற்­றார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers