மெரினாவுக்கு போனால் இதை மிஸ் பண்ணிடாதீங்க

Report Print Kavitha in சுற்றுலா

இந்தியா என்றாலே நாம் நினைவுக்கு வரும் இடம் சென்னை மெரினா கடற்கரை தான்.

இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

இது வரலாற்று பிரசித்தி பெற்ற இடமாகவும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாகவும் மெரினா கடற்கரை விளங்குகின்றது.

அதுமட்டுமின்றி இந்த கடற்கரை உலகத்தையே மக்கள் போராட்டத்தில் திரும்பி பார்க்க செய்த இடம் எனவும் சொல்லப்படுகின்றது.

இப்படி பலவாறாக தன்னோட பெருக்கு பின்னாடி மிகப்பெரிய வரலாற்றை கொண்டது தான் மெரினா கடற்கரை.

மேலும் மெரினா கடற்கரையை பற்றி சுவராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை காண்க.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers