நான் பொறாமைப் படுபவன் இல்லை - யேசுதாசின் சிறப்பு பேட்டி

Report Print Kalam Kalam in பிரித்தானியா
நான் பொறாமைப் படுபவன் இல்லை - யேசுதாசின் சிறப்பு பேட்டி
1235Shares
1235Shares
ibctamil.com

இந்திய சினிமாவின் ஈடுஇணையற்ற பாடகர்களில் ஒருவர் K.J. யேசுதாஸ்.

கல்லையும் கசிந்துருக வைக்கும் இவரின் குரல்வளத்தில் உருவான பல பாடல்கள் இன்றளவும் பலரின் பேவரைட்.

50 வருடமாக இசைத்துறையை ஆளும் இவர் நாளை சனிக்கிழமை மே 21ஆம் திகதி Festival Hall மண்டபத்தில் நடைபெற உள்ள லண்டன் Hartley College பழைய மாணவர்கள் சங்கத்தின் நாத வினோதங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அங்கு வந்திருந்த அவர் லங்காசிறி நேர்காணலின் போது கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments