டெபிட் கார்டில் பிரபாகரனின் புகைப்படம்: தமிழர்கள் மகிழ்ச்சி

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா

டெபிட் கார்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் இடம் பெற்றிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பாக்கிளேஸ் பேங்கின் டெபிட் கார்டில் தான் இப்படி பிரபாகரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அந்த வங்கியின் டெபிட் கார்டில் விரும்பும் புகைப்படத்தை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

இதன்படி அங்குள்ள தமிழர்கள் டெபிட் கார்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரிண்ட் செய்த வைத்திருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படங்களில் சமூகவலைதளங்களில் வெளியாகி இருப்பதை கண்டு தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

tv.puthiyathalaimurai.com

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments