நேரலை நிகழ்ச்சியில் ஆண் செய்தியாளர் செய்த காரியம்!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின்போது, பெண் செய்தியாளரிடம் ஆண் செய்தியாளர் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகி வரும், ஐ.டிவியில் செய்தியாளர்கள் சுஷானா ரெய்ட் மற்றும் பயர்ஸ் மோர்கன் ஆகியோர் பங்கேற்று பேசி வந்தனர்.

அப்போது தான் அணிந்திருந்த உடை பற்றி பெண் செய்தியாளர் சுஷானா, பேசினார்.

தனது உடையை எழுந்து நின்று பின்பக்கம் திருப்பி காட்டினார். அப்போது அவரது முதுகு பகுதியில் இருந்த மைக் தெரிந்தது.

இதனை பார்த்த ஆண் செய்தியாளர் அதனை தன் கையால் உள்ளே தள்ளிவிட்டார்.

இது லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments