நான்கு யூரோக்களுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் பிரித்தானியர்கள்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவின் லிவர்பூல் மாகாணத்தில் உள்ள பாலியல் தொழிலாளிகள் கிழக்கு ஐரோப்பிய பாலியல் தொழிலாளிகளின் வருகையால் தங்களுக்கு வருவாய் குறைந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவின் முக்கிய நகர பாலியல் தொழிலாளிகள் நான்கு யூரோக்களுக்கு பாலியலில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

லிவர்பூல் நகரம் பாலியல் தொழிலுக்கு முக்கியத்துவம் தருவதில் இரண்டாவது நகரமாக உள்ளது.

போதை பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களே பெரும்பாலும் இங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாகவே நான்கு யூரோக்கள் என்னும் சொற்ப பணத்திற்காக இத்தொழிலில் பெண்கள் ஈடுபடுவதாக பிபிசி தொலைக்காட்சி எடுத்திருக்கும் ஆவணப்படங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்