பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் - காலநிலை மாற்ற சட்டமூலம்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால காலநிலை மாற்றச் சட்டமூலம் தொடர்பில், பிரித்தானியா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பிரஸ்ஸல்ஸில் இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானிய தொழிற்றுறைச் சந்தையில் அதன் கார்பன் உமிழ்வுக் கொடுப்பனவை விற்பனை செய்வதிலிருந்து இந்தச் சட்டமூலம் தடைசெய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்