பிரித்தானியாவில் விரைவில் சட்டபூர்வமாக அறிமுகமாகும் அதிவேக இணைய இணைப்பு

Report Print Givitharan Givitharan in பிரித்தானியா

தற்போதுள்ள இணைய வேகத்தினை விடவும் பன்மடங்கு வேகம் கொண்ட இணைய இணைப்புக்கள் தொடர்பாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இவற்றில் சில ஆராய்ச்சிகள் வெற்றியளித்தும் உள்ளன.

இந்நிலையில் 2020ம் ஆண்டு முதல் அதிவேக இணைய இணைப்பானது பிரித்தானியாவில் சட்டரீதியாக அறிமுகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த இணைய இணைப்பின் வேகமானது 10 Mbps அல்லது இதனை விடவும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பின்தங்கிய இடங்களில் இந்த வேகத்தில் குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers