பெற்றோருக்கு ஹலோ சொன்ன வயிற்றில் இருக்கும் கரு: அழகிய வீடியோ

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
609Shares
609Shares
lankasrimarket.com

லண்டனை சேர்ந்த Lucy Bearley- Stuart Barrett தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கர்ப்பிணியாக இருக்கும் Lucy Bearley - க்கு தற்போது 28 வாரமாகியுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற தம்பதியினர், 4D ultrasound scan செய்து பார்த்தபோது, வயிற்றில் இருந்த கரு, இவர்கள் பக்கம் திரும்பி, தனது கையை ஹலோ என்று சொல்வது போன்று அசைத்துள்ளது.

இது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் வீடியோவில் மீண்டும் மீண்டும் வரும்படி Rewind செய்யப்பட்டுள்ளது.

இதனை பார்த்த தம்பதியினர், பிறக்கவிருக்கும் எங்கள் குழந்தை இப்போதே எங்களுக்கு ஹலோ சொல்லிவிட்டது, ஸ்கேன் செய்யும்போது இது வழமையான ஒன்றுதான் என்றாலும், எங்களுக்கு இது ஆனந்ததைத் ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்