பிரித்தானியாவில் குழந்தையை ஆயுதமாக பயன்படுத்திய முட்டாள்தனமான பெண்

Report Print Santhan in பிரித்தானியா
464Shares
464Shares
lankasrimarket.com

பரபரப்பு மிகுந்த பகுதியில் பெண் ஒருவர் சண்டையின் போது குழந்தையை தூக்கி வீசி எறிந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் பரபரப்பு மிகுந்த பகுதியில் பெண் ஒருவருக்கும், அங்கிருக்கும் சிலருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இது கொஞ்சம் முற்ற பெண் ஒருவர் தன்னிடம் இருந்த குழந்தையை இன்னொரு பெண்ணிடம் கொடுக்க, அவர் உடனடியாக அந்த குழந்தை, குறித்த நபர் மீது தூக்கி வீசுகிறார்.

இது தொடர்பான வீடியோ லைலீக்கில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சண்டை எதற்காக நடந்தது, எந்த பகுதியில் நடந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் இந்த வீடியோவைக் கண்டு வரும் இணையவாசிகள் அந்த பெண்ணை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்