பிரித்தானிய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியீடு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
632Shares
632Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2018-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் 21.05 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் பிரபல ரசாயன தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பிறந்து தற்போது லண்டனில் பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 20.66 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளனர்.

10 கோடீஸ்வரர்களின் பட்டியல்
  1. Jim Ratcliffe £21.05 பில்லியன்
  2. Sri and Gopi Hinduja - £20.644 பில்லியன்
  3. Sir Len Blavatnik - £15.259 பில்லியன்
  4. David and Simon Reuben - £15.096 பில்லியன்
  5. Lakshmi Mittal and family - £14.667bn பில்லியன்
  6. Charlene de Carvalho-Heineken and Michel de Carvalho - £11.1 பில்லியன்
  7. Kirsten and Jorn Rausing - £10.848 பில்லியன்
  8. Alisher Usmanov - £10.556 பில்லியன்
  9. Guy, George and Galen Jr Weston and family - £10.05 பில்லியன்
  10. The Duke of Westminster and the Grosvenor family - £9.964 பில்லியன்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்