தனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

திருமணம் முடிந்த புதுமணத் தம்பதியினர் ஹரி - மெர்க்கல் முதல் முறையாக இளவரசர் சார்லஸின் 70 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பர்க்கிங்ஹாம் அரண்மனையில் இதற்காக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெர்க்கல் முழுவதுமாக பிரித்தானிய அரச குடும்பத்தினரின் உடைக்கு மாறிவிட்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மெர்க்கல், 61 வைரகற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட காப்பு அணிந்திருந்தார்.

இது இளவரசர் ஹரி தனது காதல் மனைவிக்கு முதல் முறையாக வழங்கிய பரிசு என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers