அரச குடும்பத்தில் இருந்து பின்தள்ளப்பட்டாரா மெர்க்கல்?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
830Shares
830Shares
lankasrimarket.com

சமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்ட் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்க, அவருக்கு பின்னால் மெர்க்கல் நின்றுகொண்டிருந்தார்.

காரணம் என்னவெனில், கேட் மிடில்டன் பின்னால் தான், மெர்க்கல் நிற்க வேண்டும் என அரச குடும்பத்தால் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது,

ஆனால், அரச குடும்பத்து மருமகளான நாள் முதல் அரச குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கேட் மிடில்டனுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

ஆனால், திருமணத்திற்கு பின்னர் மெர்க்கல் கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு இது. அதில் பின்தள்ளப்பட்டுள்ளார். இது அரச குடும்பத்தின் கட்டளையா? அல்லது அவராக எடுத்த முடிவா? என இருவேறு கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், அதிக குழந்தைகள் இருந்த காரணத்தால் முன்வரிசையில் நிற்காமல் அவரே பின்னாள் நின்றுகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்