தொலைக்காட்சியில் தோன்றுவதற்காக மெர்க்கலின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்திற்கு பின்னர் தனது மகள் குறித்தும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் முதல் முறையாக மெர்க்கலின் தந்தை தாமஸ் மெர்க்கல் பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

வணக்கம் பிரித்தானிய என்ற இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதற்காக மெக்ஸிகோவில் இருந்து கலிபோர்னியாவிற்கு அழைத்து வரப்பட்டு தொலைக்காட்சி சார்பாக சொகுசு ஹொட்டலில் தங்க வைக்கப்பட்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் உரையாடுவதற்காக இவருக்கு £7,500 பவுண்ட்ஸ் தொகையினை தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியுள்ளது.

தனது மருமகன் ஹரி மிகச்சிறந்த நபர் எனகூறிய தாமஸ், மிக விரைவில் தம்பதியினரை சந்திக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...