பிரித்தானிய அரச குடும்பத்தில் முதல் முறையாக இப்படி ஒரு திருமணம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி - மெர்க்கல் திருணத்திற்கு பிறகு முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நடைபெறவுள்ளது.

அரச குடும்பத்தை சேர்ந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் Lord Ivar Mountbatten. இவர் பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் மூன்றாவது சகோதரர் ஆவார்.

2006 ஆம் ஆண்டு பென்னி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இவருக்கு அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை.

இதனால், James Coyle என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்து வந்தார். தற்போது, இவர்களது திருமணம் 120 உறவினர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்