தனித்தீவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது 5 ஆவது பிறந்தநாளை தனித்தீவில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.

Mustique இல் அமைந்துள்ள Caribbean paradise தீவுக்கு குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது பெற்றோர் மற்றும் தனது தம்பி தங்கைகளுடன் தனிப்பட்ட ஜெட் மூலம் சென்றுள்ளார்.

இங்கு அரச குடும்பதார் எவ்வித தொந்தரவுகள் இன்றி தனியாக கொண்டாடுவதற்காக தனிப்பட்ட முறையில் Grenadines தீவினை தெரிவு செய்துள்ளனர்.

இங்கு, 100 சொகுசு வில்லாக்கள் உள்ளன. மேலும் இவர்களுக்கு எவ்வித தொந்தரவும் இருக்க கூடாது என்பதற்காக இங்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது 5 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குட்டி இளவரசர் தனது தந்தையிடன் உதவியோடு நீச்சல் பயிற்றி கற்றுக்கொள்ளவிருக்கிறார். 3 வது இளவரசர் லூயிஸ் பிறந்தபிறகு, இவர்கள் குடும்பமாக செல்லும் முதல் சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்