பிரித்தானியாவில் 1926-ஆண்டு தயாரிக்கப்பட்ட விஸ்கி..எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
301Shares
301Shares
ibctamil.com

பிரித்தானியாவில் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று இலங்கை மதிப்பி 19 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது.

பிரித்தானியாவின் எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் Macallan Valerio. இவர் தன்னிடம் உள்ள விஸ்கி பாட்டில் ஒன்றை ஏலம் விடுவதாக அறிவித்தார். 1926-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விஸ்கி பாட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தது.

இந்த விஸ்கி பாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது,அதாவது அதன் இந்திய மதிப்பு 19,22,23,739 ஆகும். இதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விஸ்கி பாட்டில், 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விழுந்து உடைந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்