பிரித்தானிய மகாராணியின் எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இளவரசி மேகன் மெர்க்கன் அரண்மனை ஊழியர்களிம் எவ்வாறு பேச வேண்டும் என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேகன் மெர்க்கலின் திருமண நாளன்று அவர் அணிந்துகொள்வதற்காக பிளாட்டினம் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட க்ரீடத்தை (tiara ) கொடுத்துள்ளார்.

இதனை அரசகுடும்பத்து ஊழியர்கள் மேகனிடம் கொடுக்கும்போது, அதற்கு மேகன் இதனை அணிவது என்பது இயலாது ஒன்று, என்னால் அணியமுடியாது என மறுத்துவிட்டு, அதன்பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு க்ரீடத்தை அணிந்துள்ளார்.

தற்போது, இந்த சம்பவம் மகாராணியின் காதுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து மகாராணி இளவரசர் ஹரியை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரண்மனை ஊழியர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும், இதற்காக தனியாக புத்தகம் ஒன்று உள்ளது. அதனை பார்த்து மெர்க்கலை கற்றுக்கொள்ள சொல், இனிமேல் இப்படி நடக்ககூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers