திருமணத்திற்கு முன்னரே பிரித்தானிய இளரவசி மேகன் மெர்க்கல் கர்ப்பம்? எழுந்தது சர்ச்சை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் 2019 ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.

கர்ப்பமாக மெர்க்கல் அறிவித்த சில நாட்களிலேயே, அவரது வயிறு மிகவும் பெரிதாக உள்ளது. இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இளவரசி மெர்க்கலின் வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் அல்லது அவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகியிருக்க வேண்டும்.

அதனால்தான் வயிறு பெரிதாக இருக்கிறது என சமூகவலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அரச குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சனை போதாது என்று இது ஒரு புது பிரச்சனை எழுந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்