இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: பிரித்தானிய பிரதமர் தெரசா மே

Report Print Raju Raju in பிரித்தானியா

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்கு பிரித்தானிய பிரதமர் தெரசா மே கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 105 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹொட்டல்களில் நடந்த வன்முறை உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்