பிரித்தானியாவில் கொரோனாவின் உண்மை நிலவரம்! பரவுவதை தடுக்கலாம்... இலங்கை தமிழரான மருத்துவர் பேட்டி

Report Print Raju Raju in பிரித்தானியா

கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல்களையும் பிரித்தானியாவில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பிலும் இலங்கை தமிழரான மருத்துவர் பாலபிரசாந்த் கேத்தீஸ்வரன் பேசியுள்ளார்.

பாலபிரசாந்த் பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.

அவரிடம் நிருபர் பிரித்தானியாவில் கொரோனாவாவின் தாக்கம் அதிகமாக உள்ளது, அது தொடர்பிலான உண்மை நிலவரம் என்ன என கேட்டார்.

அதற்கு பதிலளித்த பாலபிரசாந்த், பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. இத்தாலி போல ஆகலாம் என எதிர்பார்க்கிறோம்.

கொரோனா வைரஸுக்கு மருந்து இல்லை, ஆனால் அதன் பரவுவதை தடுக்கலாம்.

இதில் இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன.

மருத்துவர் பாலபிரசாத் பேசிய முழு வீடியோ,

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்