பிரித்தானியா West Midlands மாகாணத்தில் அமலுக்கு வந்த புதிய தடை! இனி யாரும் இவ்வாறு செய்யக்கூடாது

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் West Midlandsன் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் West Midlandsன் பகுதியில் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

Birmingham, Sandwell மற்றும் Solihull ஹல் ஆகிய இடங்களில் உள்ளவர்கள் தங்கள் வீட்டாரை தவிர மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

திங்களன்று முதல் நடைமுறைக்கு வந்த புதிய கட்டுப்பாடுகளால் சுமார் 1.6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில பெற்றோர்கள் தாத்தா பாட்டிகளால் தங்கள் குழந்தைகளை இனி கவனிக்க முடியாது என்று வருத்தமடைந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் பப்கள் அல்லது உணவகங்களில் சந்திக்க முடியும்.

சோலிஹல் எம்.பி. ஜூலியன் நைட் விதிகளால் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்