பிரித்தானியாவில் அடுத்து மூன்றாம் நிலை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட இருக்கும் பகுதி இதுதான்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் அடுத்ததாக லங்காஷையரில் மூன்றாம் நிலை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.

இன்று லங்காஷையரில் மூன்றாம் நிலை கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில், மதுபான விடுதிகள் முதலானவற்றை மூட வற்புறுத்தப்படும்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று சிறிது நேரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி லங்காஷையரில் வாழும் மக்கள் வேறு வீடுகளில் உள்ளவர்களுடன் பழக அனுமதி மறுக்கப்படுவதோடு, நூற்றுக்கணக்கான விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள் மூடப்பட உள்ளன.

AFP

Picture: AFP

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்