பிரித்தானிய இளவரசி மெர்க்கலுக்கு முதல் முறையாக புதிய பொறுப்பு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இளவரசி மேகன் மெர்க்கலுக்கு புதிய பொறுப்பினை பிரித்தானிய மகாராணி வழங்கியுள்ளார்.

அரச குடும்பத்து மருமகளாகிய நாள் முதல் இணைந்தே பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு பிறந்தவுடன் மேகன் மெர்க்கலுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது விக்டோரியா திரையரங்கு உரிமைகள் அனைத்தும் மெகன் மெர்க்கரின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. மெர்க்கல் ஏற்கனவே நடிகை என்பதால் இதனை கவனித்துக்கொள்வது என்பது மிகவும் பரீட்சயமான ஒன்றாகும்.

தற்போது இந்த பொறுப்பு வழங்கியதை முன்னிட்டு, திரையரங்கு இயக்குநர் Rufus Norris - உடன் இதுதொடர்பாக கலந்தாய்வு நடத்தியுள்ளார்.

மகாராணிக்கு 92 வயதாகியுள்ளதால் தனது பொறுப்புகளில் சிலவற்றை பிரித்துக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்