போக்குவரத்து நிறைந்த பகுதியில் மார்பகத்தை திறந்து காட்டிய பெண்: ஏன் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் பறக்கும் காமெராவில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய மார்பகத்தை திறந்து காட்டிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ள பரபரப்பான சாலை ஒன்றில் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை படம் பிடிப்பதற்காக பறக்கும் காமெரா கொண்டு கண்காணிக்கப்பட்டது.

அப்போது அந்த சாலையில் கடந்து சென்ற வாகனங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, காரில் இருந்த ஒரு பெண் காமெராவை தன் அருகில் கொண்டு வரும்படி கூறியுள்ளார். அதன் பின்னர் காமெரா அருகே வந்தவுடன் திடீரென்று அப்பெண் தன்னுடைய டீ சர்ட்டை திறந்து மார்பகத்தை காட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் கடந்த மே மாதம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தான் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments