டொனால்டு டிரம்ப் பதவியில் நீடிப்பாரா? இந்த வார நிஜத்தின் தேடலில்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் அதிரடி அறிவுப்புகள் அந்நாட்டில் வசிக்கும் பிற நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வதிலும் விநியோகப்பதிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பல தமிழர்களும் தங்கியிருக்கின்றனர்.

பல தமிழர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பொருட்களை விநியோகிக்கும் “பார ஊர்த்தி” விநியோக நிறுவனங்களை வைத்திருக்கின்றனர்.

தொழில்நுட்பம் படிந்த தமிழ் இளைஞர்கள் இலங்கையிலும், தமிழகத்திலும் பெறப்போகும் சிக்கல்கள் தொடர்பாக இந்த வார நிஜத்தின் தேடலில் ஆராயப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments