இணையத்தில் வைரலாகும் குட்டி பாப்பாவின் வீடியோ

Report Print Fathima Fathima in அமெரிக்கா

தந்தையர் தினத்துக்காக வாங்கியிருக்கும் கிப்ட் குறித்து குட்டி பாப்பா பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வருடந்தோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, ஒவ்வொருவரும் தங்கள் அப்பாவுக்காக பிரத்யேக பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த குட்டி பாப்பா ஒன்று தந்தையர் தினத்துக்காக வாங்கிய கிப்ட் குறித்து விளக்கியுள்ளது.

இது அப்பாவுக்கு பிடிக்குமோ இல்லையோ என்ற குழப்பத்துடன் முக பாவனைகளை வெளிப்படுத்துகிறது.

இதனை குட்டி பாப்பாவின் அம்மா இன்ஸ்டாகிராமில் வெளியிட, தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments