வகுப்பறையிலே வைத்து மாணவியை ஆசிரியை செய்த செயல்: நீண்ட நாட்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியை வகுப்பறையிலே வைத்து 10 முறை பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் Florida மாகாணத்தில் உள்ள Hagerty மேல்நிலைப் பள்ளியில் மாற்று ஆசிரியராக Jaclyn Truman(30) என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது அங்கு 15 வயது மாணவி ஒருவருக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், வகுப்பறையிலே 10 முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டதால், அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் தாம் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், இதனால் பொலிசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers