மில்லியன் மக்களால் ரசிக்கப்பட்ட வீடியோ: சாலையில் நடந்து சென்றவருக்கு இப்படியா?

Report Print Harishan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் சாலையில் நடந்து செல்லும் நபர் ஒருவர் உறைபனியில் சருக்கி செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் சாலையில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் அந்தச்சாலை வழியாக சென்ற நபர் ஒருவர், உறைபனியை கவனிக்காமல் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது பனியின் தாக்கத்தால் சருக்கி விழுந்த நபர் மீண்டும் எழுந்து சருக்கி, சருக்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாலையில் உறைந்திருக்கும் பனியை கவனிக்காமல் சென்ற அந்த நபர் சருக்கி விழுந்து செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

மேலும், அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியான சில மணி நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்