காண்போரையும் ஆட வைக்கும் குட்டிப்பெண்ணின் நடனம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
126Shares
126Shares
lankasrimarket.com

அடுத்த ஜெனிபர் லோபஸ் என்று புகழப்படும் குட்டிப்பெண் Alysa Gutierrez Sierra நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

துள்ளிக் குதித்து வேகமாக அவள் போடும் ஸ்டெப்ஸ் காண்போரை வியக்க வைக்கிறது. இதுவரை அவளது வீடியோவை 1.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அவளது நடனத்தைக் கண்ட பலரும் ஆஹா ஓஹோவென அவளைப் புகழ்ந்து தள்ள சிலர் இந்தப்பாடலுக்குப் போய் ஒரு குழந்தை ஆடுவதா யார் இந்தப் பிள்ளையைப் பெற்றது என்று கரித்துக் கொட்டியிருக்கிறார்கள்.

காரணம் இந்தப்பாடலைப் பாடியிருக்கும் பாடகர் தனது பாடல்களில் அடிக்கடி மோசமான வார்த்தைகஅளை உபயோகிப்பதுதானாம். கடந்த ஆண்டு Alysa, கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்றில் புகழ்பெற்ற பாடகியான Gwen Stefaniயுடன் நடனமாடினாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்