காணாமல் போகுமா ஹவாய் தீவு? ஒரே இரவில் நூற்றுக்கணக்கான வீடுகளை விழுங்கிய எரிமலைக் குழம்பு

Report Print Balamanuvelan in அமெரிக்கா

Kilauea எரிமலையிலிருந்து வெளியாகும் எரிமலைக் குழம்பு ஒரே இரவில் 159 வீடுகளை கபளீகரம் செய்ததையடுத்து ஹவாய் தீவே காணாமல் போகுமோ என்னும் அச்சம் எழுந்துள்ளது.

எரிமலைக் குழம்பு விழுங்கிய வீடுகளில் மேயரின் வீடும் அடங்கும். ஹவாய் பகுதியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான Janet Snyder இந்த எண்ணிக்கை பல நூறுகளாகக் கூட இருக்கலாம் என்கிறார்.

விடுமுறைக்காக மக்கள் வந்து குவியும் முக்கிய சுற்றுலா ஸ்தலமே கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது என்கிறார் அவர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers