பறக்கும் விமானத்தில் இளம் ஜோடியின் இழிவான செயல்: அதிர்ச்சியடைந்த சக பயணிகள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

மெக்சிகோ செல்லும் விமானம் ஒன்றில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு இளம் ஜோடி ஒன்று உறவில் ஈடுபட்ட சம்பவம் சக பயணி ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து தம்பதி ஒன்று விடுமுறையை கழிக்க மெக்சிகோ சென்றுள்ளனர்.

விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்கு பின்னர் கடைசி இருக்கை நோக்கி சென்ற 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் ஜோடி உறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் அந்த விமாந்த்தில் பயணம் செய்த தம்பதியின் கமெராவில் சிக்கியுள்ளது.

நிம்மதியாக விடுமுறையை கழிக்க செல்லும் வழியில் இதுபோன்ற இழிவான செயலை காண நேர்ந்தது என அந்த வீடியோவை தங்களது மகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அந்த தம்பதி.

குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், குறித்த விமான சேவை நிறுவனம் தங்கள் விமானத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியூள்ளது,

ஆனால் நாங்கள் இதை ஆதரிக்கவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...