கடையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையனுக்கு ஏற்பட்ட நிலை! தலைதெறிக்க ஓடிய வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கடையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் துப்பாக்கி தவறி விழுந்ததால், தலைதெறிக்க ஓடிய சிசிடிவி காட்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Colorado மாகாணத்தின் Aurora பகுதியில் உள்ள இ-சிக்ரெட் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையன், காசாளர் அருகே வந்து, தன்னுடைய கால்சட்டையில் இருந்த துப்பாக்கியை எடுத்த போது, அது தவறி காசாளரின் கால் அருகே விழுந்தது.

இதையடுத்து கவுண்டருக்குள் தாவி குதித்து துப்பாக்கியை எடுக்க முயன்ற கொள்ளையன், அந்த முயற்சி பலனிளிக்காததால், தப்பி ஓடினான்.

அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers