20 மாத குழந்தையை கொலை செய்து சமைத்த பெண்: பொதுமக்களை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் 20 மாத குழந்தையை கொன்று சமைத்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Bolivar County பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த பெண்மணியின் உறவினர் ஒருவர் குடியிருப்பு நலம் விசாரிக்க வந்த நிலையில், இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து குறித்த பெண்மணியை கைது செய்துள்ளனர்.

அந்த பெண் குழந்தை எப்படி இறந்தது என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், பொலிசார் கைது செய்யப்பட்ட பெண்மணியிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers