அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு ஆபத்து: வெளியான பரபரப்பு தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டத்காக கூறி இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான இளைஞர் 21 வயதான Hasher Jallal Taheb எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளத்காக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாஷிங்டனில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிற்கும் அவர் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தை சேர்ந்த Taheb என்ற இளைஞர் வின்னெட் கவுண்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்