ஒரு காலத்தில் உலகையே தன் அழகால் ஈர்த்த ஆபாச பட நடிகையின் இன்றைய நிலை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

26 வயது மியா கலிபா உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரு ஆபாச பட நடிகை. பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்து விளையாட்டுகளில் ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டரானார்.

ஆனால் அவரது கெட்ட காலம், விளையாட்டு போட்டி ஒன்றை காண சென்றிருந்த அவரது மார்பகத்தில், மணிக்கு 80 மைல் வேகத்தில் வந்த, ஐஸ் ஹாக்கி விளையாட்டு ஒன்றின்போது பயன்படுத்தும் உறுதியான ரப்பரால் செய்த வட்ட வடிவ தட்டு (ice hockey puck) தாக்கியது.

மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக அறுவை சிகிச்சை செய்திருந்த மியாவின் மார்பகத்தில் அந்த தட்டு தாக்கியதில், அவரது மார்பகத்தினுள் பொருத்தப்பட்டிருந்த சிலிக்கான் ஜெல்லாலான பை வெடித்து சிதறியது.

அப்படி நிகழ்ந்தால் அந்த சிலிக்கான் உடலுக்குள் பரவி தீவிர நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.

எனவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மியாவின் மார்பகங்களை, பிளாஸ்டிக் சர்ஜன் ஒருவர் நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் சரி செய்தார்.

வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதற்காக மனம் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே எனது அறுவை சிகிச்சை வீடியோவை வெளியிடுகிறேன் என்ற விளக்கத்துடன் அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்த வீடியோவை பார்ப்பது கடினம்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்