மக்கள் கூட்டத்தில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடக்க தொடங்கிய 27 வயது பெண்.. அடுத்து செய்த செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஹொட்டலில் உள்ள நிச்சல் குளத்தில் அருகே நிர்வாணமாக நடந்து சென்ற இளம் பெண் பின்னர் பொலிசாருடன் சண்டை போட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sioux Falls நகரை சேர்ந்தவர் Nyanchiw Peter Brinkman (27). இளம் பெண்ணான இவர் இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள புகழ்பெற்ற Ramada Inn ஹொட்டலின் நீச்சல் குளம் அருகில் சென்றார்.

அங்கு அதிகளவில் மக்கள் இருந்த நிலையில் தனது உடைகளை களைந்து நிர்வாண நிலையில் நடக்க தொடங்கினார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர், இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து Nyanchiw மீது உடையை போர்த்த நினைத்த போது அவர் பொலிசாருடன் சண்டை போட்டுள்ளார்.

இதன்பின்னர் பொலிசார் Nyanchiw-வை கைது செய்தனர்.

Nyanchiw எதற்காக நிர்வாணமாக நடந்தார் என இன்னும் தெரியாத நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்