கொரோனா ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடும்... கட்டுப்படுத்த வாய்ப்பில்லை.! மூத்த அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை

Report Print Basu in அமெரிக்கா

கொரோனா வைரஸ் பருவகால மாற அதிக வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இது உலகளவில் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை என மூத்த அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு இந்த கிரகத்தில் இருந்து வைரஸ் முற்றிலுமாக அழிக்கப்பட வாய்ப்பில்லை என தேசிய சுகாதார நிறுவனங்களில் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியை வழிநடத்தும் டாக்டர் அந்தோணி பௌசி எச்சரித்துள்ளார்.

அதாவது அடுத்த வருடம் அமெரிக்கா மீண்டும் கொரோனா தீவிரமடைவதை காண முடியும்.

மீண்டும் தீவிரமடைவதற்கான வாய்ப்பே, தடுப்பூசியை உருவாக்குவது மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது என அதன் தயார்நிலையை இருப்பதை விட சிறப்பாக்க அமெரிக்கா மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவிடாத மாநிலங்கள், தங்களை தானே ஆபத்தில் ஆழ்த்தும் அளவுக்கு நாட்டின் பிற பகுதிகளை ஆபத்தில் ஆழ்த்துவதில்லை என்றும் பௌசி கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்