சாக்கடைக்குள் பல நாட்கள் கிடந்த பெண்: சுயநினைவுடன் மீட்கப்பட்ட அதிசயம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

டெக்சாசில் பல நாட்களாக சாக்கடைக்குள் கிடந்த பெண் ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டார்.

அவர் எப்படி விழுந்தார் என்பதோ எத்தனை நாட்கள் சக்கடைக்குள் கிடந்தார் என்பதோ தெரியவில்லை.

நேற்று பொலிசார் பலரும் தீயணைப்பு வீரர்களும் அவரை மீட்டனர்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், மீட்கப்படும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததுதான்.

அத்துடன் அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவருக்கு உடலில் ஒரு காயம் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்