வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொள்ள விரும்பும் பெண்: சுத்தம் செய்தபோது அவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
2872Shares

அமெரிக்கப் பெண் ஒருவருக்கு வீட்டை எப்போதுமே சுத்தமாக வைப்பது பிடிக்கும். அப்படி ஒருநாள் தனது வாஷின் மெஷினி ட்ரையரை சுத்தம் செய்வதற்காக, அதை ஸ்குரூ டிரைவர் உதவியால் திறந்திருக்கிறார் அவர்.

அப்போது, அந்த ட்ரையருக்குள் நிறைய கரன்சி நோட்டுக்களும் நாணயங்களும் இருப்பதைப் பார்த்து வியந்து போயிருக்கிறார் அவர்.

இந்த விடயத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் பழைய ட்ரையர்களை தூக்கிப்போடும் முன், ஒரு ஸ்குரூ டிரைவரை வைத்து அதை பார்ப்பது நல்லது என்று கூறியிருக்கிறார்.

அவரது பதிவு 29,000 முறை பகிரப்பட்டதுடன், பணம், பணம் என தங்கள் பண ஆசையை கருத்தாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பயனர்கள் சிலர்.

cashCredit: Facebook

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்