இலங்கைக்கு நேராக பத்து நாளில் சூரியனில் நிகழும் மாற்றம்

Report Print Murali Murali in காலநிலை

நாடு முழுவதும் நாளை தினம், பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய தற்காலிக தொடர்பான இயக்கம் காரணமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது.

நாளை நண்பகல் 12.09 அளவில் ஆடியம்பலம, நாரன்கொட, கெவிலிப்பிட்டிய, கரமெட்டிய, ரதலியகொட, நில்கல மற்றும் பனங்காடு ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers