இன்று வானில் தோன்றும் அதிசய நிலவு

Report Print Steephen Steephen in காலநிலை

உலக முழுவதும் உள்ள பல நாடுகளில் வாழும் மக்கள் இன்றிரவு பெரிய நிலவை வானில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 9.23 அளவில் நிலவை பெரிய நிலவாக வானில் காணமுடியும். 6 மடங்கு பெரியதாகவும் மற்றைய பௌர்ணமிகளில் தோன்றும் நிலவை விட 14 மடங்கு ஒளியுடன் நிலவு இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers