பெண்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ

Report Print Deepthi Deepthi in பெண்கள்

உடல் பலம் விடயத்தில் பெண்களை விட ஆண்கள் சிறந்தவர்கள், ஆனால் எதிரிகளின் பலவீனம் அறிந்த தாக்கினால் வெற்றி நமதே.

எனவே, பெண்களே ஆண்கள் உங்களை தாக்க முயற்சிக்கும்போது, அவர்களை சமாளித்து பதில் தாக்குதுல் கொடுப்பதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.

Step 1

ஆண்கள் உங்களை தாக்க வரும்போது, உங்களது இடது கையை வைத்து அவர்களை கீழே தள்ளி கழுத்தினை சுற்றி வளையுங்கள்.

Step 2

உங்களது வலது கையால் அவரது வலது கையையும், அதன் பின்னர் அவரது ஆடையோடு சேர்ந்து கழுத்தினையும் இறுகபிடித்துக்கொள்ளுங்கள்.

Step 3

பின்னர், உங்களது இடது காலால் அவர்களை உதைத்தபடி, வலது கையாலும் அவர்களின் கழுத்தினை இறுக்கியபடி, உங்களை தாக்கும் நபரின் ஆடையை இறுகபற்றுங்கள், நீங்கள் அவ்வாறு செய்கையில் அவருக்கு மூச்சு அடக்க வேண்டும்.

அதன்பின்னர், உங்கள் இரண்டு கால்களை வைத்தும் அவர்களை எட்டி உதையுங்கள்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments